" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

07/11/2010

கீதா சாரம் (The essence of Bhagavad Gita)




“Whatever happened, it happened for good.
Whatever is happening is happening for good.
Whatever that will happen, it will be for good.
What have you lost for which you cry?
What did you bring with you, which you have lost?
What did you produce, which has destroyed?
You did not bring anything when you were born.
Whatever you have, you have received from Him.
Whatever you will give, you will give to Him.
You came empty handed and
you will go the same way.
Whatever is yours today was somebody else’s yesterday and will be somebody else’s tomorrow.
Change is the law of the universe.”
         -Lord Shri Krishna.

“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கின்றதோ, அது நன்றாகவே நடக்கின்றது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு.
எதை நீ படைத்திருக்கிறாய்? அது வீணாவதற்கு.
எதை நீ எடுத்து கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவனுடையதாகின்றது.
மற்றொருநாள் அது வேறொருவனுடையதாகின்றது.
இந்த மாற்றமும் உலக நியதியும்
எனது படைப்பின் சாராம்சமாகும்.”
         - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

No comments:

Post a Comment