" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

09/09/2014

உன் பலம்

வாழ்க்கையில்
நீ எதை சோதிக்கிறாயோ
அது உன் பலம்.
எது
உன்னை சோதிக்கிறதோ
அது உன் பலவீனம்.

No comments:

Post a Comment